Tag: ஈரான்
ஈரான் அடிபணியாது – அமெரிக்காவுக்கு உச்சத் தலைவர் காமேனி பதிலடி
அணு சக்தி விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் அடிபணியாது என்று அந்நாட்டின் உச்சத் தலைவர் காமேனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "அமெரிக்கா கொடுக்கும் அழுத்தம் பலன் தராது. ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய 12 ... Read More
வான்வெளியை திறந்துள்ளதாக ஈரான் அறிவிப்பு
கடந்த ஜூன் 13-ம் திகதி இஸ்ரேலுடனான போர் காரணமாக மூடப்பட்ட வான்வெளியை மீண்டும் திறந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஈரானின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் ஐஆர்என்ஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் ... Read More
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் – இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்க விசேட அறிவிப்பு
ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் நேற்று காலை ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ... Read More
பதற்றத்தைத் தணிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளுங்கள்: இஸ்ரேல் மற்றும் ஈரானிடம் இலங்கை வேண்டுகோள்
இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளையும் நிதானத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறும், பதற்ற நிலையைத் தணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான சமீபத்திய பதற்றங்கள் தொடர்பில் ... Read More
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் – பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்களை அழைத்து நேதன்யாகு விளக்கம்
ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை தவிர்ப்பதற்கான முன்கூட்டிய தாக்குதல் இது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார். இந்நிலையில் ... Read More
இஸ்ரேலின் ரகசிய அணுசக்தி தளங்களை தாக்கி அழிக்க தயாராக உள்ளோம் – ஈரான் பரபரப்பு எச்சரிக்கை
ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டால், இஸ்ரேலில் உள்ள ரகசிய அணுசக்தி நிலையங்களை உடனடியாக குறிவைப்போம் என்று ஈரானின் ஆயுதப் படைகள் எச்சரித்துள்ளன. இதற்காக, ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC) சமீபத்தில் ... Read More
ஈரான் அணுகுண்டை உருவாக்கும் நிலைக்கு அருகில் வந்தது – ஐ.நா எச்சரிக்கை
ஈரான் தனது சொந்த அணு ஆயுதங்களை உருவாக்கும் நிலையை நெருங்கிவிட்டதாக சர்வதேச அணுசக்தி அமைப்பின் தலைவர் ரஃபேல் மரியானோ க்ரோஸி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ஈரான் அணுகுண்டை உருவாக்கும் பணியைத் தொடங்கவில்லை என்றும் அவர் கூறினார். ... Read More
