Tag: இ.தொ.கா

நுவரெலியாவில் இ.தொ.கா பிரதிநிதிகளை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்

Nishanthan Subramaniyam- August 3, 2025

நுவரெலியாவுக்கு வருகை தந்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் வரவேற்றனர். அத்துடன், இருதரபினருக்கும் இடையில் விசேட சந்திப்பும் இடம்பெற்றது. சந்திப்பில், இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும், ... Read More

ஜப்பான் தூதுவரை சந்தித்த இ.தொ.கா

Nishanthan Subramaniyam- July 28, 2025

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ ஐசோமாட்டா (Akio ISOMATA) அவர்கள் நுவரெலியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இவ்விஜயத்தின் போது, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதி தவிசாளர் ராஜதுரை, ... Read More

இ.தொ.கா. ஆரம்பிக்கப்பட்டு 86 ஆண்டுகள் பூர்த்தி

Nishanthan Subramaniyam- July 25, 2025

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 86ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமை காரியாலயமான  சௌமியபவனில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றது. பூஜை வழிபாடுகளில்  இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ... Read More

காணி உரிமைகோரிய அறவழிப் போராட்டத்துக்கு இ.தொ.கா ஆதரவு!

Nishanthan Subramaniyam- June 20, 2025

மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் நாளைய தினம்(21) ஹட்டன் நகரின் மல்லியப்பு சந்தியில் காலை 10 மணிக்கு நடைபெறவிருக்கின்ற அமைதிவழி போராட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழுமையான ஆதரவை வழங்கும் என ... Read More

கொத்மலை, மஸ்கெலியா பிரதேச சபைகளுக்கான இ.தொ.காவின் வேட்புமனுகள் நிராகரிப்பு

Nishanthan Subramaniyam- March 20, 2025

கொத்மலை, மஸ்கெலியா பிரதேச சபைகளுக்கான இ.தொ.காவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. நுவரெலியா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சிமன்றங்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், இன்று தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், கொத்மலை, ... Read More

வேட்பாளர் தெரிவு – இ.தொ.கா விடுத்துள்ள அறிவிப்பு

Nishanthan Subramaniyam- March 17, 2025

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தமது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பில் இதொகாவின் ஊடகப்பிரிவால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு, ” ... Read More

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்

Nishanthan Subramaniyam- January 10, 2025

18வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் கலந்துகொண்ட இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான செந்தில் தொண்டமான் ... Read More