Tag: அஸ்வெசும
‘அஸ்வெசும’ இரண்டாம் கட்ட பயனாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு
'அஸ்வெசும' இரண்டாம் கட்டத்திற்கு தகுதி பெற்றும், இதுவரை வங்கிக் கணக்குகளைத் திறக்காத பயனாளிகளின் பெயர் பட்டியல் பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளது. இவ்வாறு 'அஸ்வெசும' நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ... Read More
அஸ்வெசும பயனாளிகளின் உதவித்தொகை இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு
நலன்புரி நன்மைகள் சபை இம்மாதத்திற்கான நிவாரண உதவித்தொகையை பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயனாளிகள் இன்று (12) வங்கிக் கணக்குகள் மூலம் நிவாரண உதவித்தொகையைப் பெறலாம் என அஸ்வெசும நலன்புரி சபை அறிவித்துள்ளது. Read More
‘அஸ்வெசும’ கொடுப்பனவு நாளை வரவில் வைப்பு
ஒகஸ்ட் மாதத்திற்கான “அஸ்வெசும” நலன்புரி கொடுப்பனவு நாளை (15) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று அஸ்வெசும நலன்புரி சபை அறிவித்துள்ளது. அதன்படி, இந்த மாதத்திற்கான உதவித்தொகையை மொத்தம் 1,421,745 குடும்பங்கள் பெற ... Read More
ஏப்ரல் மாதத்துக்கான ‘அஸ்வெசும’ உதவித் தொகை வைப்பிலிடப்பட்டுள்ளது
‘அஸ்வெசும’ திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதத்திற்கான நலத்திட்ட உதவித் தொகை இன்று (ஏப்ரல் 11) முதல் பயனாளிகளுக்குக் கிடைக்கும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் அந்தந்தத் தொகைகள் ... Read More
‘அஸ்வெசும’ நலன்புரி திட்டம் – மறுபரிசீலனை செய்யப்படுவதாக அரசு தெரிவிப்பு
வறுமையான அனைவரை உள்ளடக்கும் வகையிலும் நியாயத்தை உறுதி செய்யும் வகையிலும் “அஸ்வெசும” நலன்புரி திட்டத்தின் விரிவான மதிப்பாய்வை அரசாங்கம் தொடங்கியுள்ளது என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும இன்று (21) ... Read More
