Tag: விஜித ஹேரத்
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம்
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் எடுத்துரைத்துள்ள வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு ... Read More
புதிய அரசமைப்பு இயற்றும் பணி எப்போது? அரசு கூறும் பதில்
”பொருளாதார ரீதியிலான சவால்களை எதிர்கொண்ட பின்னரே புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய பணி ஆரம்பமாகும். இதனை அவசர அவசரமாக செய்துவிட முடியாது.” என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் ... Read More
மலையக தமிழர்களுக்கு வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும்
” மலையக தமிழர்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” மலையக தமிழர்கள் என்ற ... Read More
வரி குறைப்பு: நாளை வாஷிங்டன் பறக்கிறது இலங்கை தூதுக்குழு
இலங்கைமீதான அமெரிக்காவின் வரிவிதிப்பை மேலும் குறைத்துக்கொள்வதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதிக்குள் இரு தரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ” இது தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக இலங்கை ... Read More
இலங்கைக்கு சர்வதேச தலையீடு தேவையில்லை
இலங்கைக்கு சர்வதேச தலையீடு அவசியமில்லை எனவும் இலங்கையின் அரசமைப்பு, சட்டம் மற்றும் நீதிமன்ற கட்டமைப்பு ஊடாகவே நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் ... Read More
கச்சத்தீவை மீளப்பெற முடியாது: இலங்கை திட்டவட்டம்
“கச்சத்தீவென்பது இலங்கைக்கு சொந்தமானது. அதனை மீளப்பெறுவதற்கு ஏதுவான சூழ்நிலை எதுவும் இல்லை.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்து குறித்தும் ... Read More
அமைச்சர் விஜித மற்றும் ஈரான் தூதுவர் இடையே கலந்துரையாடல்
இலங்கைக்கான ஈரானிய தூதுவருக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தனது X கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டு, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்நிறுத்தம் ... Read More
தெஹ்ரானிலுள்ள இலங்கை தூதரகம் அகற்றம்: இஸ்ரேலுக்கு தொழிலுக்கு செல்வதும் நிறுத்தம் – விஜித ஹேரத்
ஈரான் தலைநகர் தெஹ்ரானின் உக்கிர தாக்குதல் இடம்பெற்றுவருவதால் இலங்கை தூதரக அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அத்துடன், இஸ்ரேலில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் கூறினார். ... Read More
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் இலங்கை விஜயம்: அறிக்கை முன்வைக்கவும் ஏற்பாடு
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் எதிர்வரும் ஜுன் மாதம் 24 ஆம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் எனவும், அவர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். தனியார் ... Read More
“தமிழ் இன அழிப்பு“ போன்ற கருத்துகள் பகிரப்பட்டால் இனி சட்டம் பாயும் – அரசாங்கம் எச்சரிக்கை
இலங்கையில் தமிழ் இன அழிப்பு இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். கனடாவில் பிரிம்டன் நகர சபைக்கு உட்பட்ட பகுதியொன்றில் தமிழின அழிப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட நினைவுத் ... Read More
கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவுச் சின்னம் – இலங்கை அரசாங்கம் கடும் கண்டனம்
அடிப்படையற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் தமிழினப்படுகொலை நினைவுச்சின்னம் நிர்மாணிப்பட்டமைக்கு எதிராக இலங்கை அரசாங்கம் கடுமையான ஆட்சேபனை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகரை நேற்று புதன்கிழமை நேரில் சந்தித்துப் பேசிய அமைச்சர் விஜித ஹேரத் ... Read More
திருத்தந்தையின் இறுதி நிகழவில் பங்கேற்கும் அமைச்சர் விஜித ஹேரத்
திருத்தந்தை புனிதர் பிரான்ஸிஸின் இறுதி நிகழ்வில் இலங்கை சார்பில் அமைச்சர் விஜித ஹேரத் கலந்துகொள்வார் என வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனை 2025 ஏப்ரல் 26 ஆம் திகதி ... Read More