Tag: காசா

காசாவில் பஞ்சம்: 5 லட்சம் பேர் பரிதவிப்பு

காசாவில் பஞ்சம்: 5 லட்சம் பேர் பரிதவிப்பு

August 23, 2025

மேற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக பாலஸ்தீனத்தின் காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என ஐ.நா அறிவித்துள்ளது. சுமார் 5 லட்சம் பேர் அங்கு உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா அமைப்பின் வல்லுநர்கள் கூறியுள்ளனர். ” ... Read More

காசாவுக்கு பாராசூட்டில் ஐக்கிய அரபு அமீரகம் நிவாரணம்

காசாவுக்கு பாராசூட்டில் ஐக்கிய அரபு அமீரகம் நிவாரணம்

August 2, 2025

காசா பகுதியில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக, விமானம் மூலம் நிவாரணப் பொருள்களை பாராசூட் உதவியுடன் ஐக்கிய அரபு அமீரகம் வீசியுள்ளது. இதுவரை சுமார் 4,000 டன் உணவு மற்றும் நிவாரணப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ... Read More

பிரிட்டனின் முடிவு ஆபத்தானது: இஸ்ரேல் கடும் கண்டனம்

பிரிட்டனின் முடிவு ஆபத்தானது: இஸ்ரேல் கடும் கண்டனம்

July 30, 2025

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப் போவதாக பிரிட்டன் அறிவித்துள்ளதற்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள், அதன் பாதிப்புகள் இன்னமும் ஓயவில்லை. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை ... Read More

காசாவில் பட்டினியை இனப்படுகொலை ஆயுதமாக பயன்படுத்தும் இஸ்ரேல்

காசாவில் பட்டினியை இனப்படுகொலை ஆயுதமாக பயன்படுத்தும் இஸ்ரேல்

July 24, 2025

காசாவில் பட்டினியை இனப்படுகொலை ஆயுதமாகப் பயன்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகள் இஸ்ரேலை கண்டித்துள்ளன. காசாவில் கடந்த இரண்டு நாட்களில், 33 பேர் பட்டினியால் இறந்துள்ளனர். அவர்களில் 12 பேர் ... Read More

காசாவில் 14 ஆயிரம் சிறார்கள் உயிரிழக்கும் அபாயம்

காசாவில் 14 ஆயிரம் சிறார்கள் உயிரிழக்கும் அபாயம்

May 21, 2025

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 53 ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளது. காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் போராளிகள் கடந்த 2023 அக்டோபரில் அந்நாட்டில் தாக்குதல் நடத்தினர். ... Read More

அமெரிக்காவுடன் கலந்தாலோசித்து இஸ்ரேல் படுகொலை – காசாவில் பலி எண்ணிக்கை 244 ஆக உயர்வு

அமெரிக்காவுடன் கலந்தாலோசித்து இஸ்ரேல் படுகொலை – காசாவில் பலி எண்ணிக்கை 244 ஆக உயர்வு

March 18, 2025

அமெரிக்காவுடன் கலந்தாலோசித்த பின்னர், ஹமாஸுடனான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு முடிவை எட்டாததை அடுத்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் கடும் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. வெள்ளை மாளிகை ... Read More

பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் அமைதி ஒப்பந்தம் ரத்தாகும் – ஹமாசுக்கு டிரம்ப் எச்சரிக்கை

பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் அமைதி ஒப்பந்தம் ரத்தாகும் – ஹமாசுக்கு டிரம்ப் எச்சரிக்கை

February 11, 2025

காசாவில் இருந்து வரும் சனிக்கிழமைக்குள் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால், அமைதி ஒப்பந்தம் ரத்தாகும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசா உள்ளிட்ட பாலஸ்தீன பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ... Read More

காசா காவல்துறைத் தலைவர் இஸ்ரேலின் தாக்குதலில் பலி

காசா காவல்துறைத் தலைவர் இஸ்ரேலின் தாக்குதலில் பலி

January 2, 2025

காசா காவல்துறை இயக்குநர் ஜெனரல் மஹ்மூத் சலா இஸ்ரேலால் கொல்லப்பட்டார். தெற்கு காசாவில் இஸ்ரேலால் 'பாதுகாப்பான பகுதி' என அறிவிக்கப்பட்ட அல்-மவாசி அகதிகள் கூடாரங்கள் மீது போர் விமானம் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். ... Read More

இஸ்ரேல் மீது ஏமன் ஹூதிகள் மீண்டும் தாக்குதல்

இஸ்ரேல் மீது ஏமன் ஹூதிகள் மீண்டும் தாக்குதல்

December 17, 2024

இஸ்ரேல் மீது ஏமன் ஹூதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். மத்திய இஸ்ரேலை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. திங்களன்று இஸ்ரேல் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக ஹூதிகளின் செய்தித் ... Read More