Tag: எரிபொருள் விலை
எரிபொருள் விலை திருத்தம் – இன்று பிற்பகல் விஷேட அறிவிப்பு வெளியாகும்
செப்டம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்தின் கீழ், இன்றுஅறிவிக்கப்படும் நாட்டின் எரிபொருள் விலைகள் நிலையானதாக இருக்கும் ... Read More
எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா?
எரிபொருள் விலையில் திருத்தம் இன்று மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இவ்வாறு எரிபொருளின் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று(31) ... Read More
எரிபொருள் விலைகளில் நள்ளிரவு முதல் மாற்றம்
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, 313 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 18 ... Read More
எரிபொருள் வரி தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவிப்பு
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் வரிகளை திருத்தாது, அதேநிலையில் பேணுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 2024 ஜனவரி ... Read More
மண்ணெண்ணெய் விலை குறைப்பு
நேற்று நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி மண்ணெண்ணெய் விலை ஐந்து ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மண்ணெண்ணெய் விலை ஐந்து ... Read More
எரிபொருள் விலையில் இன்று மாற்றம் இடம்பெறுமா?
மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் இன்று இடம்பெற உள்ளது. எரிபொருள் விலை சூத்திரத்தின் படி ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் இந்த விலை திருத்தம் நடைபெறும். சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் பிரகாரம் ... Read More