Tag: அஜித் பி. பெரேரா
பாதுகாப்பு பிரதி அமைச்சர் பதவி விலக வேண்டும்: அஜித் பி பெரேரா
”உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிவடையும்வரையிலானது தனது பதவியில் இருந்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர விலகி இருக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணையை ... Read More
புதிய அரசமைப்பு குறித்து ஜனாதிபதி மௌனம்
” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை அநுரகுமார திஸாநாயக்கவும் அனுபவிக்க ஆரம்பித்துள்ளார்போலும். அதனால்தான் அவரது நாடாளுமன்ற உரையில் புதிய அரசமைப்பு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ... Read More
புதிய அரசமைப்பை இயற்றும் பணிக்கு முன்னுரிமை வழங்குக – அஜித் பி.பெரேரா
புதிய அரசியலமைப்பு தொடர்பில் இதுவரையில் வெளிப்படையாக எதுவும் நடந்ததாக தெரியவில்லை. புதிய அரசியலமைப்பை இயற்றும் நடவடிக்கைக்கு அரசாங்கம் முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்க வேண்டும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி ... Read More
அதிகாரத்துக்காக எதையும் செய்யும் நிலையில் என்.பி.பி.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிள்ளையான் முன்கூட்டியே அறிந்திருந்தார் என கூறும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், கிழக்கில் ஆட்சியமைப்பதற்கு அவரின் உதவியையும் பெற்றுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா ... Read More
கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் – நிபந்தனையுடன் ஆதரவளிக்க எதிர்க்கட்சி முடிவு
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ முயற்சிக்கு நிபந்தனையுடன் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த முயற்சிகள் நல்லது என்றும் இலங்கைக்குத் தேவையானது என்றும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற ... Read More