30 வருடங்களுக்குப் பின் உருவாகும் ஷடாஷ்டக யோகம்…இந்த ராசியினர் கவனமாக இருக்கவேண்டும்
30 வருடங்களுக்குப் பின் சனி மற்றும் செவ்வாய் கிரகங்கள் இணைந்து ஷடாஷ்டக யோகத்தை உருவாக்கவுள்ளனர்.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
பணப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை. துணையுடன் பிரச்சினை ஏற்படலாம். தேவையற்ற செலவுகள் ஏற்படும். புதிய முதலீடுகள் எதுவும் செய்ய வேண்டாம்.
சிம்மம்
எதிரிகளால் நிறைய தொந்தரவுகளை சந்திப்பீர்கள். எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு பல தடவைகள் சிந்திக்க வேண்டும். அலுவலகத்தில் கவனமாக பேச வேண்டும். வாகனம் ஓட்டும்போது அதீத கவனம் தேவை.
தனுசு
அதிகம் கோபப்படுவதை தவிர்க்க வேண்டும். விபத்துக்கள் ஏற்படலாம் கவனம் தேவை. வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளவும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.