கோடைக் கொண்டாட்டம்…ரீ ரிலீஸாகும் ‘சச்சின்’

ஜோன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் விஜய் – ஜெனிலியா இணைந்த நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின்.
இத் திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் நிறைவடையும் நிலையில் தற்போது இதனை ரீ ரிலீஸ் செய்யப்போவதாக தாணு அறிவித்துள்ளார்.
அதன்படி கோடை விடுமுறையில் இப் படம் திரையரங்ககுகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜெனிலியா அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.