Tag: vijay
இரண்டு கோடி உறுப்பினர் இலக்கு.. மக்களை சந்திக்க மீண்டும் களம் இறங்கும் த.வெ.க
திரை உலகில் உச்ச நடிகராக கொடிகட்டி பறக்கும்போதே, அரசியல் அவதாரம் எடுத்து புதிய கட்சி கொடியை கையில் ஏந்தியவர், நடிகர் விஜய். 2024-ம் ஆண்டு பிப்ரவரி இரண்டாம் திகதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற ... Read More
பாஜக, திமுகவுடன் கூட்டணியமைக்கப் போவதில்லை – விஜய் திட்டவட்டம்
தேர்தலில் பாஜக, திமுகவுடன் கூட்டணியமைக்கப் போவதில்லையென தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்று ... Read More
தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜய் தெரிவு
தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜயை தெரிவு செய்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. த.வெ.க. செயற்குழு கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இந்த ... Read More
தவெக தலைவர் விஜய்க்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு இளைஞர் தற்கொலை
புதுச்சேரியில் கந்து வட்டி கொடுமை தாங்க முடியாமல் தமிழக வெற்றிக் கழக்த் தலைவர் விஜய்க்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். புதுச்சேரியில் கந்து வட்டி கொடுமை தாங்க ... Read More
2026 சட்டமன்ற தேர்தல் – ஆட்சேர்ப்பில் தீவிரம் காட்டும் த.வெ.க
2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் த.வெ.க வில் சுமார் 1.50 கோடி பேர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. த.வெ.க வில் தினமும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் உறுப்பினர்கள் இணைவதாக இந்திய ... Read More
விஜய்யுடன் 23 வருடம் கழித்து சேர்ந்து நடிக்கும் நடிகை!
வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். விஜய் அடுத்ததாக முழு நேர அரசியல்வாதியாக மாற உள்ளதால், ஜனநாயகன் படமே அவரது கடைசி படம். ஜனநாயகன் படத்தில் விஜய்யுடன் பூஜா ... Read More
அதிமுகவுடன் கூட்டணி அமைக்க கூறி விஜய்க்கு கடும் நெருக்கடி
தென்னிந்திய பிரபல நடடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன், கூட்டணியில் இணைவதே சிறந்த முடிவு என விஜய்க்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026ஆம் ஆண்டு ... Read More
கோடைக் கொண்டாட்டம்…ரீ ரிலீஸாகும் ‘சச்சின்’
ஜோன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் விஜய் - ஜெனிலியா இணைந்த நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். இத் திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் நிறைவடையும் நிலையில் தற்போது இதனை ... Read More
‘துள்ளாத மனமும் துள்ளும்’ இன்றுடன் 26 ஆண்டுகள் நிறைவு
எழில் இயக்கத்தில், ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும். விஜய் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்த இத் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப் ... Read More
‘நாளைய தீர்ப்பு’…இதுதான் தளபதி 69 இன் பெயரா?
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படத்துக்கு தற்காலிகமாக தளபதி 69 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத் திரைப்படத்துக்கு அனிருத் இசையமைப்பதோடு, பூஜா ஹெக்டே, பொபி தியோல் ஆகியோர் நடிக்கின்றனர். இத் திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் ... Read More
விஜய் தான் அடுத்த எம்.ஜி.ஆரா? புத்தாண்டு சுவரொட்டிகளால் பரபரப்பு
புத்தாண்டை வரவேற்கும் விதமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்த வகையில் இந்தியாவிலும் முக்கிய சுற்றுலாத் தளங்கள், கட்டிடங்கள் போன்றன மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும்வகையில் தேனி ... Read More
Let me sing a kutty story…புத்தாண்டுக்கு ரீ ரிலீஸாகும் ‘மாஸ்டர்’
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாஸ்டர். இப் படத்தில் மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ், நாசர், ஆண்ட்ரியா, சஞ்சீவ், தீனா ஆகியோர் ... Read More