லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் திருத்தம்?

செப்டெம்பர் மாதத்தில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் லாஃப்ஸ் எரிவாயு விலையில் இறுதியாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி 12.5 கிலோ நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயுவின் விலை 4,115 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.