Tag: prices
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் எதிர்காலத்தில் வர்த்தமானி அறிவித்தல்
நெல்லுக்கு உத்தரவாத விலை மற்றும் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை எதிர்காலத்தில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய அரிசியின் விலை 230-240 ரூபாவாக இருப்பதால், இதை ... Read More
புளியின் விலை சடுதியாக அதிகரிப்பு!
நாட்டில் புளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் சந்தையில் அதன் விலை வேகமாக அதிகரித்துள்ளது. புளிக்கான அதிகபட்ச சில்லறை விலையானது 350 ரூபாய் தொடக்கம் 400 ரூபாய் வரையில் காணப்படும் எனினும், இன்று (12) ஹட்டன் ... Read More
சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு
லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்த போதிலும் உள்நாட்டு எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. நுகர்வோருக்கு ... Read More
மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், உள்ளூர் சந்தையில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. இதன்படி, 160 ரூபா சில்லறை விலையில் இருந்த ஒரு கிலோ கிராம் பூசணிக்காய் தற்போது 300 முதல் 400 ரூபா வரை ... Read More
மீன் விலையில் பாரிய அதிகரிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக மீன் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. பேலியகொட மத்திய மீன் சந்தை வளாகத்தின் வர்த்தக சங்கம் இதனை அறிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமாராச்சி கூறுகையில், தற்போது ஒரு கிலோ ... Read More
முட்டை விலை குறைவு
சில பகுதிகளில் முட்டை விலை வேகமாக குறைவடைந்து வருவதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஜாஎல, கந்தானை, ராகம உள்ளிட்ட பிரதேசங்களில் முட்டையின் விலை குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னர் 40 ரூபா தொடக்கம் 45 ரூபா ... Read More
வாகனங்களை விற்பனை செய்ய அவசரப்பட வேண்டாம் – மக்களுக்கு எச்சரிக்கை
வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கமோ அல்லது எந்தவொரு அதிகாரியோ குறிப்பிட்ட திகதி எதனையும் அறிவிக்கவில்லையென இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தமாத இறுதியில் அல்லது எதிர்வரும் ஜனவரி மாதத்தில் பஸ்கள் மற்றும் ... Read More