இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பராமரிப்பதில் சிக்கல்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பராமரிப்பதில் சிக்கல்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பராமரிப்பது மிகவும் கடினமான பணியாக மாறியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

சில தொலைக்காட்சி நாடகங்களுக்கு பணம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வட் வரி தொடர்பில் சிக்கல்கள் காணப்பட்டதாகவும் தற்போது செலுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Share This