பிரசன்ன ரணவீரவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

பிரசன்ன ரணவீரவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

கிரிபத்கொட பகுதியில் நடந்த காணி மோசடி சம்பவம் தொடர்பான வழக்கு இன்று திங்கட்கிழமை  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மஹர நீதவான் நீதிமன்றத்தில் அவர்  முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

Share This