லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை

ஒக்டோபர் மாதத்தில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க
லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 4,100 ரூபாவாகவும், 05 கிலோ கிராம் நிறையுடைய
எரிவாயு சிலிண்டரின் விலை 1,645 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இறுதியாக கடந்த ஏப்ரல் மாதத்தில் லாஃப்ஸ் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.