மார்ச் 15 முதல் மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு ஆரம்பம்

மார்ச் 15 முதல் மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு ஆரம்பம்

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இப் படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி.இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானநிலையில், மார்ச் 15 ஆம் திகதி முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This