Let me sing a kutty story…புத்தாண்டுக்கு ரீ ரிலீஸாகும் ‘மாஸ்டர்’
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாஸ்டர்.
இப் படத்தில் மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ், நாசர், ஆண்ட்ரியா, சஞ்சீவ், தீனா ஆகியோர் நடித்திருந்ததோடு, அனிருத் இசையமைத்திருந்தார்.
இப் படம் மட்டுமின்றி பாடல்களும் சூப்பர் ஹிட்டானது.
இந்நிலையில் எதிர்வரும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.