வரகாபொல பகுதியில் பாரிய மண்சரிவு – 21 பேர் மாயம்

வரகாபொல பகுதியில் பாரிய மண்சரிவு – 21 பேர் மாயம்

வரகாபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துல்ஹிரிய பகுதியில் மண்சரிவு காரணமாக 21 பேர் காணாமற்போயுள்ளனர்.

மொன்ரோவியா தோட்டம் பகுதியில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

தற்போது காணாமற்போனோழைர தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வரகாபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
Share This