மீன் விலையில் பாரிய அதிகரிப்பு

மீன் விலையில் பாரிய அதிகரிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக மீன் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

பேலியகொட மத்திய மீன் சந்தை வளாகத்தின் வர்த்தக சங்கம் இதனை அறிவித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமாராச்சி கூறுகையில்,

தற்போது ஒரு கிலோ கிராம் கானாங்கெளுத்தி (Mackerel) மீன் 2,200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சீர் மீன் ஒரு கிலோ கிராம் 2,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

Share This