ஜனவரியில் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்….இந்த ராசியினருக்கு அதிர்ஷ்ட மழை தான்

ஜனவரியில் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்….இந்த ராசியினருக்கு அதிர்ஷ்ட மழை தான்

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் பஞ்சமகா புருஷ யோகங்களுள் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

சுக்கிரனால் உருவாகும் இந்த யோகமானது எந்தெந்த ராசியினருக்கு நன்மையைக் கொடுக்கும் எனப் பார்ப்போம்.

ரிஷபம்

வருமானத்தில் உயர்வைக் காண்பார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். அனைத்து வேலையிலும் வெற்றி கிடைக்கும். குழந்தைகள் நல்ல முன்னேற்றத்தை அடைவர். எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும்.

தனுசு

வசதிகள் அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினை நீங்கும். தொழிலில் வெற்றி குவியும். நிதி நிலை முன்னேறும்.

கும்பம்

சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். சந்தோஷம் பெருகும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த பணம் கையில் கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

 

Share This