மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி கைது

மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி கைது

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி கைது செய்யப்பட்டுள்ளார்.

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால்(CIABOC) அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவிற்கு வந்தபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This