விஜேராம இல்லத்தில் இருந்து மகிந்த வெளியேறினார்September 11, 2025 1:34 pmமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார். Share This