
கெஹெலிய ரம்புக்வெல்ல CIDயில் முன்னிலை
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவருக்கு CID அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
TAGS CID
