சிரேஷ்ட பத்திரிகையாளர் இராஜநாயகம் பாரதியின் மறைவுக்கு பலரும் இரங்கல்

சிரேஷ்ட பத்திரிகையாளர் இராஜநாயகம் பாரதியின் மறைவுக்கு பலரும் இரங்கல்

சிரேஷ்ட பத்திரிகையாளர் இராஜநாயகம் பாரதி அவரது 62 ஆவது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

40 வருடங்களுக்கும் மேலாக ஊடகத்துறையில் பணியாற்றிவரும் இவர் தினக்குரல் பத்திரிகையின் வாரமலர் மற்றும் இணையத்தளத்தின் முன்னாள் ஆசிரியர் ஆவார்.

உயிரிழக்கும் போது இவர் வீரகேசரியின் யாழ்.பிராந்திய கிளையின் ஆசிரியராக கடமையாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் இவரது உயிரிழப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share This