லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் திருத்தம் இல்லை என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் இயக்குநர் நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாதம் முழுவதும் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 12.5 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் எரிவாயுவின் விலை ரூ. 4,115க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

CATEGORIES
TAGS
Share This