பொதுஜன பெரமுனவில் பிரதேச சபையில் களமிறங்கும் முன்னாள் சபாநாயகர்

பொதுஜன பெரமுனவில் பிரதேச சபையில் களமிறங்கும் முன்னாள் சபாநாயகர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் எதிர்வரும் பிரதேச சபைத் தேர்தலில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

நேற்று (09) தங்கல்லை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.

மேலும், இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் இளைஞர்கள் போட்டியிட இணைந்துள்ளதாக முன்னாள் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

Share This