காலி ரயில் நிலையத்திற்கு அருகில் 04 ரயில் பெட்டிகளில் தீப்பரவல்

காலி ரயில் நிலையத்திற்கு அருகில் 04 ரயில் பெட்டிகளில் தீப்பரவல்

காலி ரயில் நிலையத்திற்கு அருகில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகளில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டு காலி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 04 ரயில் பெட்டிகளில் இரண்டு பெட்டிகளிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தற்போது தீயணைப்புப் படையினரால் தீயை அணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இந்தச் சம்பவத்தினால் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )