Homeஇலங்கைமஹரகம நகரில் உள்ள கடை தொகுதியில் தீ விபத்து DilukshaMarch 8, 2026 10:16 am 0மஹரகம நகரில் உள்ள கடை தொகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோட்டை தீயணைப்பு சேவையிலிருந்து நான்கு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க அனுப்பப்பட்டுள்ளன. Post Views: 7 CATEGORIES இலங்கைமுக்கிய செய்திகள் TAGS breaksfireMaharagamapremises Share ThisAUTHORDiluksha