புறக்கோட்டை முதலாம் ஆம் குறுக்குத் தெருவில் வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்

புறக்கோட்டை முதலாம் ஆம் குறுக்குத் தெருவில் வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்

புறக்கோட்டை முதலாம் ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

அந்த கட்டிடத்தின் 3 ஆவது மாடியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 12 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக
தீயணைப்பு பிரிவு அறிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This