ஃபயர் படத்தின் ஓ.டி.டி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

ஃபயர் படத்தின் ஓ.டி.டி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

அறிமுக இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் பிக்பொஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் நடித்து வெளியான திரைப்படம் ஃபயர்.

இத் திரைப்படத்தில் ரச்சிதா, சாந்தினி, சாக்ஷி, காயத்ரி ஆகியோர் நடித்துள்ளனர்.

இது சமூக கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திரைப்படமாக அமைந்துள்ளது.

இப் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் படத்தின் ஓ.டி.டி உரிமையை டென்ட்கொட்டா ஓ.டி.டி தளம் கைப்பற்றியுள்ளது.

விரைவில் இப் படம் ஓ.டி.டியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This