கிடுகிடு என உயர்ந்த எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு

கிடுகிடு என உயர்ந்த எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு

உலக பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் கடந்த சில வருடங்களாகவே முதலிடத்தில் உள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றியீட்டியதன் பின்னர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு அதிகரித்து வருகிறது.

அதுமட்டுமின்றி ட்ரம்ப் அரசாங்கத்தில் எலான் மஸ்க்கிற்கு முக்கிய பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரூபாய் 29 இலட்சம் கோடியாக இருந்த எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு, தற்போது ரூபாய் 33 இலட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

Share This