விமான நிலையத்தில் மாற்றப்பட்ட பயணப் பொதி – பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட போதைப்பொருள்

விமான நிலையத்தில் மாற்றப்பட்ட பயணப் பொதி – பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட போதைப்பொருள்

சிகிரியா பொலிஸாரிடம் 23 கிலோ கிராமிற்கும் அதிமான குஷ் போதைப்பொருள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து பெண் ஒருவரால் இந்த போதைப்பொருள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் அந்த பெண்ணின் பயணப் பொதி மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் நேற்றைய தினம் சிகிரியாவிற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் இன்று காலை பொலிஸாரிடம் போதைப்பொருளை ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Share This