இன்றும் உச்சத்தை தொட்டது கொழும்பு பங்குச் சந்தை

இன்றும் உச்சத்தை தொட்டது கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று வியாழக்கிழமை(26) 232.13 புள்ளிகளால் அதிகரித்துள்ளதாக
கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்றைய பரிவர்த்தனைகளின் முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 15400.53 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

இது புதிய அதிகரிப்பு என தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய பரிவர்த்தனைகளின் முடிவில், மொத்த புரள்வு 07 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

 

 

Share This