யாழ்தேவி ரயில் அட்டவணையில் மாற்றம்

யாழ்தேவி அதிவேக ரயில் அட்டவணையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒக்டோபர் 7 முதல் 18ஆம் திகதி வரை இவ்வாறு அட்டவணையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பருவத்தில் ரயில் இயக்க நேரங்கள்
▪️ கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் நேரம் – காலை 6.40
▪️ வவுனியா ரயில் நிலையத்தை அடையும் நேரம் – பி.ப 2.15
▪️ காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் நேரம் – காலை 11.00