Category: விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம் : ஆப்​கானிஸ்​தான் அணிக்கு ரஷித் கான் தலைவர்

Nishanthan Subramaniyam- January 1, 2026

ஐசிசி டி20 உலகக் கிண்ண கிரிக்​கெட் போட்​டி​யில் பங்கேற்​க​வுள்ள ஆப்​கானிஸ்​தான் அணிக்கு ரஷித் கான் தலைவராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். அடுத்த மாதம் இந்​தி​யா, இலங்கை நாடு​களில் ஐசிசி டி20 உலகக் திண்ண கிரிக்​கெட் போட்டி நடை​பெறவுள்​ளது. ... Read More

உலக மேசைப்பந்து தரவரிசையில் தாவி சமரவீர புதிய சாதனை

Nishanthan Subramaniyam- December 31, 2025

11 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு உலக மேசைப்பந்து தரவரிசையில், இலங்கையைச் சேர்ந்த இளம் வீரர் தாவி சமரவீர முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். சர்வதேச மேசைப்பந்து தரவரிசைப் பட்டியலின் படி, அவர் உலகின் முதல் ... Read More

கோமா நிலைக்குச் சென்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான்!

Mano Shangar- December 31, 2025

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேமியன் மார்ட்டின் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூளைக் காய்ச்சால் பாதிக்கப்பட்டுள்ள அவர் தற்போது கோமா நிலைக்கு சென்றுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் ... Read More

டி20 போட்டிகளில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை!

Mano Shangar- December 31, 2025

டி20 போட்டிகளில் வீரர் ஒருவர் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார். பூட்டான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சோனம் யேஷி, டி20 கிரிக்கெட் வரலாற்றில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை ... Read More

டி20 உலகக் கோப்பை 2026 : இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக கிங் லசித் மலிங்க நியமனம்

Nishanthan Subramaniyam- December 31, 2025

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி, 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்குத் தயாராகும் வகையில், முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவை வேகப்பந்து பயிற்சியாளராக நியமித்துள்ளது. டிசம்பர் ... Read More

1,000 கோல்களை அடிக்கும் வரை ஓய்வு பெறபோவதில்லை – ரொனால்டோ அறிவிப்பு

Mano Shangar- December 29, 2025

நட்சத்திர் கால்பந்தாட்ட வீரரும் போர்ச்சுகல் அணியின் தலைவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது ஆயிரமாவது கோல் அடிக்கும் வரை தனது விளையாட்டு வாழ்க்கைக்கு ஓய்வு கொடுக்க போவதில்லை என்று கூறியுள்ளார். சனிக்கிழமை அல் அக்தூத் அணிக்கு ... Read More

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து டக் பிரேஸ்வெல் ஓய்வு!!

Mano Shangar- December 29, 2025

நியூசிலாந்து அணியின் சகல துறை வீரர் டக் பிரேஸ்வெல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். எலும்பு காயம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டக் பிரேஸ்வெல் ... Read More

தொடர் தோல்வியால் தடுமாறும் இங்கிலாந்து அணி!! ரவி சாஸ்திரி பக்கம் திரும்பும் கவனம்

Mano Shangar- December 25, 2025

ஆஷஸ் தொடர் முடிவடைந்ததும் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும் ... Read More

இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து அணி அறிவிப்பு

Mano Shangar- December 24, 2025

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரியில் இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் பங்கேற்கும் அணியை ... Read More

லசித் மலிங்காவிற்கு புதிய பதவி

Mano Shangar- December 22, 2025

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராகவும், மூலோபாய திட்டமிடல் பயிற்சியாளராகவும் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார். பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக அவர் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   Read More

டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியை வழிநடத்தும் தசூன் ஷானக்க

Nishanthan Subramaniyam- December 19, 2025

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தில் தேசிய அணியின் தலைவராக தசூன் ஷானக்க செயற்படுவார் என்பதை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமைத் தேர்வாளர் பிரமோத்ய விக்ரமசிங்க நேற்று (18) உறுதிபடுத்தினார். உலகக் ... Read More

தென்னாப்பிரிக்காவுடன் இன்று மோதல்!! தொடரை கைப்பற்றுமா இந்தியா?

Mano Shangar- December 19, 2025

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான இருபதுக்க இருபது கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தப் போட்டி இரவு ஏழு மணிக்கு இடம்பெறவுள்ளது. ஐந்துப் ... Read More