Category: விளையாட்டு
19 வயதுக்குட்பட்ட மகளிர் ஆசியக் கிண்ணம் – முதல் முறையாக இந்தியா சம்பியனானது
19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் அணி முதல் முறையாக ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றிபெற்றுள்ளது. இந்திப் போட்டியில் முதலில் ... Read More
“என் அனுமதியின்றி அவ்வாறு செய்யாதீர்கள்” – கோபப்பட்டு பேசிய விராட்
விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் தங்கள் குழந்தைகளான வாமிகா மற்றும் அகாயின் தனியுரிமைக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுக்கும் தம்பதிகள் ஆவர். முன்னதாக, கோலி தனது குடும்பத்தினருடன் இருக்கும்போது அனுமதியின்றி படங்களை எடுக்க வேண்டாம் என்று ... Read More
2024ஆம் ஆண்டின் பிஃபாவின் சிறந்த வீரராக வினிசியஸ் ஜூனியர் தெரிவு
2024ஆம் ஆண்டின் பிஃபாவின் சிறந்த வீரருக்காக விருதை பிரேசில் தேசிய அணியின் வீரரும், ரியல் மெட்ரிடின் அணியின் வீரருமான வினிசியஸ் ஜூனியர் பெற்றுள்ளார். வினிசியஸ் தனது விளையாட்டு வாழ்க்கையில் முதல் முறையாக பிஃபா சிறந்த ... Read More
அஸ்வினை தொடர்ந்து விரைவில் கோலி, ரோகித் ஓய்வு – மாற்றம் காணப் போகும் இந்திய அணி
சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுதாக இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிர்ச்சியூட்டும் வகையில் நேற்று அறிவித்திருந்தார். போர்டர் - கவாஸ்கர் தொடரின் நடுவில் ஓய்வு பெறுவதாக அறிவித்த ... Read More
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் அஸ்வின்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஆர்.அஸ்வின் அறிவித்துள்ளர். பிரிஸ்பேனில் இடம்பெற்ற இந்திய மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முடிவடைந்த நிலையில் ... Read More
நியூநிலாந்து அணியின் புதிய தலைவராக மிட்செல் சான்ட்னர் அறிவிப்பு
நியூசிலாந்து அணியின் ஒருநாள் போட்டிக்கான தலைவராக மிட்செல் சான்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தலைவராக சான்ட்னரை நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளதாக இன்று (18) அறிவிக்கப்பட்டது. 32 வயதான இந்த இளம் ... Read More
வெகு சிறப்பாக இடம்பெற்ற வொண்டர் கிட்ஸ் பாலர் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி
கஹட்டோவிட்ட வொண்டர் கிட்ஸ் (Wonder Kids) பாலர் பாடசாலையின் 14வது வருட இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.12.2024) Futsal மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வு பாடசாலையின் பிரதம ஆசிரியர் ... Read More
வெற்றியுடன் விடைபெற்றார் டிம் சௌத்தி
நியூசிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சர் டிம் சௌத்தி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார். இங்நிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், டிம் சௌத்தி ... Read More
சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடை கொடுத்தார் இமாத் வஸீம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான இமாட் வஸீம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதான அறிவித்துள்ளார். 35 வயதான இமாட் வஸீம் கடந்த 2015ம் ஆண்டில் பாகிஸ்தான் அணிக்காக டி20 கிரிக்கெட்டில் ... Read More
மிராஸின் சகலதுறை அசத்தலில் மே.இ.தீவுகளை வீழ்த்தியது வங்கதேசம்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் மெஹ்தி ஹசன் மிராஸின் சகலதுறை அசத்தலால் ஏழு ஓட்டங்களால் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி தொடரில் 1-0 என ... Read More
ஷாகிப் அல் ஹசனுக்கு பந்து வீச தடை
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷாகிப் அல் ஹசன், சர்வதேச கிரிக்கெட் பேரவையால் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு அல்லது வெளிநாட்டு போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ... Read More
போட்டியின் போக்கையே மாற்றிய டிராவிஸ்-ஸ்மித் ஜோடி
இந்திய மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போர்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் அவுஸ்திரேலியா நல்ல நிலையில் உள்ளது. அவுஸ்திரேலியான அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ... Read More












