Category: விளையாட்டு
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் – இங்கிலாந்து வீரர்கள் முன்னிலை
2025 ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியின் குழு நிலை போட்டிகள் தற்போது நிறைவுக்கு வந்துள்ளன. குழுநிலை போட்டிகளின் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதுவரை ... Read More
300வது ஒருநாள் போட்டியில் விளையாடும் கோலி
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் தொடரில் குழு நிலை போட்டியின் இறுதிப் போட்டி தற்போது ஆரம்மாகி இடம்பெற்று வருகின்றது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ... Read More
மழையால் கைவிடப்பட்ட போட்டி அவுஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டதால், ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் ... Read More
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா களமிறங்கவதில் சந்தேகம்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி லீக் சுற்றில் பங்களாதேஷ், பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்நிலையில் இந்திய அணி ... Read More
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடர் – சுப்மன் கில் தலைவராக அறிமுகம்?
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் இந்திய அணியை வழிநடத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா ... Read More
கேப்டனாக தயார் – விருப்பத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் அய்யர்
ஸ்ரேயஸ் அய்யர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாகச் சென்றுள்ளதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் அந்த அணியின் கேப்டன் பொறுப்பிற்கு யாரை நியமிக்க போகிறது என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தைச் ... Read More
மெஸ்ஸிக்கு அபராதம்
இன்டர் மியாமிக்கு எதிரான ஸ்போர்ட்டிங் கன்சாஸ் சிட்டி போட்டியில் எதிரணி பயிற்சியாளரின் கழுத்தை பிடித்து இழுத்ததற்காக முன்னணி கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸிக்கு, வெளிப்படுத்தப்படாத தொகை அபராதம் விதிக்கப்பட்டது. மேஜர் லீக் ஒழுங்குமுறைக் குழுவால் ... Read More
ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை – விராட் கோலி முன்னேற்றம்
ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவை துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ... Read More
மேத்யூ குஹ்னெமனுக்கு மீண்டும் பந்து வீச அனுமதி
சந்தேகத்திற்குரிய பந்துவீச்சு பாணி தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ குஹ்னெமனுக்கு (Matthew Kuhnemann),சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் பந்து வீச சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுமதி அளித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் இடம்பெற்ற ... Read More
ஐபிஎல் தொடரில் எடை குறைந்த மட்டைகளை பயன்படுத்த தோனி முடிவு
பிரம்மாண்டமான சிக்ஸர்களை அடிக்க எடைக் கூடிய மட்டைகளைப் பயன்படுத்துவதில் பெயர் பெற்ற எம்.எஸ். தோனி, வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் இலகுவான வில்லோ மட்டைகளைப் பயன்படுத்த விரும்புவதாகக் கூறப்படுகிறது. ஒரு அறிக்கையின்படி, மீரட்டைச் சேர்ந்த கிரிக்கெட் ... Read More
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் – பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் வெளியேறின
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றில் இருந்து பாகிஸ்தான் அணியும் வங்கதேச அணியும் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நேற்று பங்களாதேசத்திற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி ஐந்து விக்கெட் ... Read More
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் – பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. டுபாயில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து ... Read More











