Category: விளையாட்டு
ஐபிஎல் 2025 – டெல்லி அணியின் தலைவராக அக்சர் பட்டேல் அறிவிப்பு
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணியான டெல்லி கேபிடல்ஸ், சகல துறை வீரரான அக்சர் பட்டேலை அணியின் புதிய தலைவராக அறிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், ... Read More
2025 சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் – அரையிறுதியில் மோதும் இலங்கை அணி
2025 சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கை மாஸ்டர்ஸ் அணியும், பிரையன் லாரா தலைமையிலான ... Read More
இன்ஸ்டாவில் 17 மில்லியன் Followers பெற்ற முதல் ஐ.பி.எல் அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக 16.3 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் ஆர்.சி.பி அணி ... Read More
சம்பியன்ஸ் லீக் கால்பந்துப் தொடர் – காலிறுதிக்கு ரியல் மாட்ரிட் தகுதி
அதிர்ஷ்டத்தை தலைகீழாக மாற்றிய ஆட்டத்தில், பெனால்டி ஷூட் அவுட்டில் அட்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்தி, ரியல் மாட்ரிட் அணி UEFA சம்பியன்ஸ் லீக்கின் காலிறுதிக்கு முன்னேறியது. பெனால்டி ஷூட் அவுட்டில் ரியல் மாட்ரிட் 4-2 என்ற ... Read More
இந்திய கிரிக்கெட் வீரர்கள் தாயகம் திரும்பினர் – ஒரு வார ஓய்வுக்கு பின்னர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பு
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. ரோஹித் சர்மா தலைமையில் கடந்த ... Read More
டெஸ்ட் கிரிக்கெட்டின் 150 வருட நிறைவு – பகலிரவு டெஸ்ட்டில் மோதும் ஆஸி., இங்கிலாந்து
டெஸ்ட் கிரிக்கெட்டின் 150 வருட கால நிறைவினை கொண்டாடும் விதமாக, விஷேட பகலிரவு டெஸ்ட் போட்டியொன்று அவுஸ்திரேலிய – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ... Read More
2025ஆம் ஆண்டு தெற்காசிய கால்பந்து கிண்ண தொடரை இலங்கை நடத்துகிறது
ஜூன் இல் நடைபெறவிருக்கும் 2025 தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு (SAFF) சம்பியன்ஷிப்பை நடத்தும் உரிமை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) தலைவர் ஜஸ்டர் உமரின் முறையான கோரிக்கையைத் தொடர்ந்து தெற்காசிய கால்பந்து ... Read More
டெல்லி அணியின் தலைமை பொறுப்பை ஏற்க கே.எல்.ராகுல் மறுப்பு
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில், டெல்லி அணியில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட கே.எல்.ராகுல் அந்த அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்க மறுத்துள்ளதாக கூறப்படுகின்றது. அணியில் துடுப்பாட்ட ... Read More
சாம்பியன்ஸ் டிராபி: சான்ட்னர் தலைமையிலான சிறந்த அணி தேர்வு
பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த 8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் இந்த தொடரில் ... Read More
15 ஆண்டுகளின் பின் முதல்தர கிண்ணம் புளூம்பீல்ட் வசமானது
இலங்கையின் பிரதான கழகங்களுக்கு இடையிலான மேஜர் லீக் மூன்று நாள் தொடரின் இறுதிப் போட்டியில் என்.சி.சி. இற்கு எதிராக முதல் இன்னிங்ஸ் புள்ளிகளைப் பெற்ற புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் 15 ஆண்டுகளின் பின்னர் முதல் ... Read More
தொடர்ச்சியாக நாணய சுழற்சியில் தோல்வியடைந்து ரோகித் சர்மா சாதனை
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியான அதிக முறை நாணய சுழற்சியில் தோல்வியடைந்த அணித் தலைவர் என்ற சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். துபாயில் நேற்று (09) நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் ... Read More
ஈட்டி எறிதலில் உள்நாட்டு சாதனையை முறியடித்தார் சுமேத ரணசிங்க
தியகமாவில் நடைபெற்ற தேசிய தடகள போட்டியின் போது ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் உள்நாட்டு சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற போட்டியில் சுமேத ரணசிங்க 85.78 மீட்டர் தூரம் வீசி சாதனை படைத்துள்ளார். முன்னதாக ... Read More












