Category: விளையாட்டு

புதிய சாதனை படைத்தார் சுப்மன் கில்

Mano Shangar- August 1, 2025

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ஓட்டங்களை குவித்த இந்திய அணியின் தலைவர் என்ற சாதனையை சுப்மல் கில் படைத்துள்ளார். இதற்கு முன்னர் சுனில் கவாஸ்கர் 732 ஓட்டங்கள் குவித்திருந்தது சாதனையாக இருந்தது. ... Read More

ஜிம்பாப்வேயிற்கு சுற்றுப்பணம் மேற்கொள்ளும் இலங்கை அணி

Mano Shangar- July 31, 2025

இலங்கை கிரிக்கெட் அணி ஓகஸ்ட் மாத இறுதியில் ஜிம்பாப்வேயிற்கு சுற்றுப்பணம் மேற்கொள்ளவுள்ளது. இதன்போது இது அணிகளுக்கும் இடையில் இரண்டு ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இரு அணிகளுக்கும் இடையிலான ... Read More

இந்தியாவுடன் மோதாமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பாகிஸ்தான்

Nishanthan Subramaniyam- July 31, 2025

World Championship of Legends 2025 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் உடனான அரையிறுதி ஆட்டத்தில் விளையாட இந்திய அணி வீரர்கள் மறுத்துள்ளனர். இதனால் இன்று (31) நடைபெற இருந்த ஆட்டம் இரத்தானதாக தகவல். இந்தியா ... Read More

’நாடு தான் முக்கியம்’ அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் – ஸ்பான்சரில் இருந்து விலகிய இந்திய நிறுவனம்!

Nishanthan Subramaniyam- July 30, 2025

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடும் லெஜெண்ட்களுக்கான உலக சாம்பியன்ஷிப் டி20 லீக் அரையிறுதிப்போட்டியை எட்டியுள்ளது. இதில் முதல் அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன், இந்தியா விளையாடும் சூழல் உருவாகியுள்ளது. உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் தொடரின் ... Read More

மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் தரவரிசை பட்​டியல் – ஸ்மிருதி மந்​த​னா பின்னடைவு

Mano Shangar- July 30, 2025

சர்வதேச கிரிக்கெட் பேரவை மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் தரவரிசை பட்​டியலை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இதில் துடுப்பாட்டத்தில் இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கன ஸ்மிருதி மந்​த​னாவை பின்​னுக்​குத் தள்ளி இங்​கிலாந்து மகளிர் அணி​யின் தலைவி நாட் ... Read More

டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியது அவுஸ்திரேலியா

Mano Shangar- July 29, 2025

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை அவுஸ்திரேலியா அணி முழுமையாக வெற்றிக்கொண்டுள்ளது. இன்று இடம்பெற்ற ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் அவுஸ்திரேலியா அணி 18 பந்துகள் மீதமிருக்க மூன்று ... Read More

மகளிர் யூரோ கிண்ணம் – ஸ்பெயினை வீழ்த்தி இங்கிலாந்து சம்பியனானது

Mano Shangar- July 28, 2025

மகளிருக்கான யூரோ கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி இங்கிலாந்து மகளிர் அணி சம்பியனாகியுள்ள. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலக சாம்பியனான ஸ்பெயின் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வீழ்த்தி ... Read More

டிம் டேவிட் அதிரடி சதம்: மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி தொடரை வென்றது அவுஸ்திரேலியா அணி

Nishanthan Subramaniyam- July 26, 2025

மேற்கிந்தியத் தீவுகள் மற்று அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்ற நிலையில், 3ஆவது தீர்மானமிக்க போட்டி ... Read More

இலங்கை அணி செப்டெம்பரில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம்

Nishanthan Subramaniyam- July 26, 2025

இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தலா மூன்று டி20 மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டியில் ஆடுவதற்காகவே இலங்கை அணி செப்டெம்பர் மாத நடுப்பகுதியில் இங்கிலாந்து செல்லவுள்ளது. இரு அணிகளுக்கும் ... Read More

வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முதலிடத்தை பெற்ற முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணி

Mano Shangar- July 25, 2025

வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணியினர் முதலாம் இடம் பெற்று பெருமை சேர்த்துள்ளனர். வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் கடந்த நான்கு நாட்களாக நடத்தப்பட்ட குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு ... Read More

இந்தியாவை வீழ்த்துமா இங்கிலாந்து – மூன்றாம் நாள் ஆட்டம் இன்று

Mano Shangar- July 25, 2025

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி நேற்றைய ... Read More

பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்

Mano Shangar- July 25, 2025

பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் (Hulk Hogan) காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 71 ஆகும். இந்நிலையில், ஹல்க் ஹோகனின் மறைவு வருத்தமளிப்பதாக WWE அமைப்பு தெரிவித்துள்ளது. 1980ஆம் ஆண்டுகளில் WWE ... Read More