Category: முக்கிய செய்திகள்
மர்மமான முறையில் இறந்த இருவரின் உடல்கள் மீட்பு
ஹங்கம, ரன்ன, வடிகல - பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்மமான முறையில் இறந்த இரண்டு பேரின் உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளன. கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவரும் இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் ... Read More
உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் 32 பேர் இடமாற்றம்
பொலிஸ் பொறுப்பதிகாரிகள் 32 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் புதிய பதவிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் மற்றும் புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் ... Read More
கம்பளையில் கோர விபத்து- பெண்கள் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
கம்பளை - தொலுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெண்கள் நால்வர் வீதியை கடக்க முயன்ற போது அந்த வீதியில் ... Read More
மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் பெர்னார்ட் ஜூலியன் காலமானார்
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் சகலதுறை வீரரும், 1975 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட அணியில் இடம் பிடித்தவருமான பெர்னார்ட் ஜூலியன் காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 75 ஆகும். அவர் ... Read More
வவுனியாவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞன் மரணம்
வவுனியா- இராசேந்திரம்குளம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டர் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர். இன்று (06.10) பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ... Read More
என்.பி.பி அரசாங்கம் ஆயிரம் மடங்கு சிறந்தது – ராஜபக்சர்களை குற்றம் சாட்டுகின்றார் சரத் பொன்சேகா
கடந்த கால அரசாங்கங்களை விட தற்போதை அரசாஙம் ஆயிரம் மடங்கு சிறந்தது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊழல் செய்பவர்களைப் பாதுகாக்காமல் இருக்க தற்போதைய அரசாங்கம் முதுகெலும்பாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ... Read More
அரசாங்கத்திற்கு சவாலாக மாறியுள்ள நாமல்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கதிற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச பெரும் சவாலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு தலைவரும் முன்னாள் ... Read More
கரூரில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்திக்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தமிழக் வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேரில் சந்திக்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் நேற்று இடம்பெற்ற பொது ... Read More
இலங்கையில் பிறப்பு வீதம் வீழ்ச்சி… இறப்பு வீதம் அதிகரிப்பு
2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 80,945 குறைந்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் அதிக பிறப்புகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும், அதே ... Read More
இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்கான இந்திய மீனவர்கள் வைத்தியசாலையில்
இந்திய மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்கொள்ளையர்களின் கூரிய ஆயுத தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்திய மீனவர்கள் இரவு 08 மணிக்கு கோடியக்கரை கிழக்கே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக ... Read More
தாஜுதீன் கொலை விசாரணைகள் சச்சரவுகள் இல்லாமல் முடிக்க வேண்டும்! நாமல் எம்.பி
தாஜுதீன் கொலை விசாரணை தொடர்ச்சியான சச்சரவுகள் இல்லாமல் முடிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தாஜுதீன் கொலை தொடர்பான விசாரணை ... Read More
இஸ்ரேலிய PIBA லாட்டரி மூலம் 562 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு
இஸ்ரேலிய வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான லாட்டரி முறையில் சேர்க்கப்படாதவர்கள் மீண்டும் வேலை சந்தையில் இணைக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLEB) தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் ... Read More












