Category: முக்கிய செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிமுக பேச்சாளர்கள் இன்று முதல் பிரச்சாரம்

Diluksha- April 4, 2026

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதிமுக 167 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறது. கடந்த மார்ச் 30 ஆம் திகதி வேட்​புமனு தாக்​கல் தொடங்​கிய நிலையில், நிறைவடைய 02 நாட்​கள் உள்​ளன. கடந்த 02 ஆம் திகதி முதல் ... Read More

தமிழ்நாடு தேர்தல் – தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிவிப்பு

Nishanthan Subramaniyam- April 4, 2026

தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் வாக்குப்பதிவு தினத்தன்று தினக்கூலிகள், தற்காலிகப் பணியாளர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் ... Read More

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகிக்கத் தயார் – ரஷ்யா அறிவிப்பு

Nishanthan Subramaniyam- April 4, 2026

இந்தியாவுக்கு கூடுதலான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை விநியோகிக்கத் தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்கா இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போா் நடைபெற்று வரும் நிலையில்,  உலகில் ... Read More

பாகிஸ்தானின் குண்டுவெடிப்பு

Nishanthan Subramaniyam- April 4, 2026

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுவெடிப்பில்,  3 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ... Read More

உலகில் பிரபல்யமான சொக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் தமது சொல்லேட்களின் எடையை குறைத்துள்ளன

Nishanthan Subramaniyam- April 3, 2026

உலகில் பிரபல்யமான பல சொக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் தமது சொல்லேட்களின் எடையை குறைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. போர் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்துள்ளதால் சொக்லேட் தயாரிப்புக்கான பிரதான மூலப் பொருளாக உள்ள கோகோவின் விலை ... Read More

பலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் இஸ்ரேலின் சட்டத்துக்கு முஸ்லிம் நாடுகள் எதிர்ப்பு

Nishanthan Subramaniyam- April 3, 2026

கொடிய தாக்குதல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படும் பலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் இஸ்ரேலின் ஒருதலைப்பட்சமான சட்டத்தைக் கடுமையாகக் கண்டித்து எட்டு முஸ்லிம் நாடுகள் கூட்டறிக்கை விடுத்துள்ளன. பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, இந்தோனேசியா, ஜோர்தான், கட்டார், ... Read More

மார்ச்சில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சி

Nishanthan Subramaniyam- April 3, 2026

2026 மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த ... Read More

சட்டமா அதிபரை பதவியிலிருந்து நீக்கிய டிரம்ப்

Nishanthan Subramaniyam- April 3, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது நீண்டகால ஆதரவாளரான பாம் பாண்டியை பாம் பாண்டியை (Pam Bondi) சட்டமா அதிபர் பதவியிலிருந்து நீக்கியுள்ளார். புதிய சட்டமா அதிபராக டாட் பிளான்ச் (Todd Blanche) நியமிக்கப்பட்டுள்ளார். ... Read More

ஈஸ்டர் வார இறுதி நாட்களில் பிரித்தானியாவில் “Storm Dave” புயல் தாக்கம்

Nishanthan Subramaniyam- April 3, 2026

ஈஸ்டர் வார இறுதி நாட்களில் பிரித்தானியாவின் சில பகுதிகளில் “Storm Dave” என்ற பெயரில் கடும் புயல் தாக்கம் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. வடக்கு மற்றும் மேற்கு இங்கிலாந்து ... Read More

அமெரிக்காவின் இரண்டாவது F-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் அறிவிப்பு

Nishanthan Subramaniyam- April 3, 2026

அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க போர் விமானங்களில் ஒன்றான F-35 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ள ஈரான், அந்த விமானத்தில் இருந்த பைலட் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளது. இது தொடர்பாக ஈரானின் மெஹர் ... Read More

மேற்காசிய மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் உடனடி தீர்வு காண வேண்டும் : ஐ.நா. அழைப்பு

Nishanthan Subramaniyam- April 3, 2026

மேற்கசிய மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்ரஸ், அது உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப். ... Read More

‘பொம்மைக்கு இறுதிச் சடங்கு’ – மனதை ரணமாக்கும் காசா சிறார்களின் வீடியோ

Nishanthan Subramaniyam- April 3, 2026

இஸ்ரேல் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசா நகரில் வாழும் மழலைகள் பொம்மைக்கு இறுதிச் சடங்கு செய்வதுபோல் விளையாடிய வீடியோ இப்போது உலகளவில் சமூக வலைதளங்களில் பரவி கவனம் பெற்றுள்ளது. போர் மிகக் கொடூரமானது. அதைப் ... Read More