Category: முக்கிய செய்திகள்

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தடுப்புக்காவல்

Diluksha- December 27, 2025

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர் 2001 ஆம் ஆண்டு இராணுவத்தினால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக  வழங்கப்பட்ட ... Read More

அயர்லாந்தின் டூவாம் நகரில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்

Nishanthan Subramaniyam- December 27, 2025

அயர்லாந்தின் டூவாம் நகரில் உள்ள முன்னாள் தாய்-சேய் இல்லத்தின் வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியில் மேலும் 11 குழந்தைகளின் உடலங்கள் அடங்கிய புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இதே காப்பக வளாகத்திலிருந்த பழைய ... Read More

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு

Nishanthan Subramaniyam- December 27, 2025

அமெரிக்காவின் மத்திய, மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் சில நாட்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவால் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பனிப்பொழிவு முன்னெச்சரிக்கை காரணமாக 1,191 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 3,974 ... Read More

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!

Thanu HaRi- December 26, 2025

2001ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கியை பாதாள உலகக் குழு உறுப்பினர்களிடம் வழங்கியமை குறித்தான விசாரணைக்கு இன்று காலை சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர், அந்த விசாரணைகளின் பின்னரே கைது ... Read More

மக்கள் மத்தியில் ஆதரவை இழந்த பிரித்தானிய பிரதமர்

Nishanthan Subramaniyam- December 26, 2025

பிரித்தானியாவில் பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ளதாக புதிய கருத்து கணிப்பொன்று தெரிவித்துள்ளது. தி இன்டிபென்டன்ட் நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்பில், 2024 ஆம் ஆண்டில் ... Read More

பங்களாதேஷ் முஸ்லிம்கள், இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவருக்கும் சொந்தமானது – தாரிக் ரஹ்மான் அதிரடி உரை

Nishanthan Subramaniyam- December 26, 2025

“பங்களாதேஷானது முஸ்லிம்கள், இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என அனைவருக்கும் சொந்தமானது.” - இவ்வாறு பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் (பிஎன்பி) செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் ... Read More

பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்: அன்புமணி அறிவிப்பு

Nishanthan Subramaniyam- December 26, 2025

கட்சி விரோத செயல்பாடுகள் காரணமாக ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரைப்படி பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து ஜி.கே.மணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் ... Read More

“திமுக அரசை அகற்றாவிட்டால் தமிழகம் பிச்சைக்கார மாநிலமாகும்” – எச்.ராஜா

Nishanthan Subramaniyam- December 26, 2025

“தமிழ்நாட்டை சூறையாடிக் கெடுக்கின்ற திமுக அரசை தூக்கியெறியவில்லை என்றால் தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமாக மாறிவிடும்.” என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். கும்பகோணம் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு சாமி தரிசனம் செய்யவந்த பாஜக ... Read More

கிறிஸ்துமஸ் தினத்தில் இங்கிலாந்தில் சோகம்

Nishanthan Subramaniyam- December 26, 2025

தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு கடற்கரையில் கிறிஸ்துமஸ் தின நீச்சலுக்காகச் சென்ற ஒரு குழுவினர் கடுமையான கடல் அலைகளினால் பாதிக்கப்பட்டனர். இதன் விளைவாக இரண்டு பேர் கடல் அலையில் அல்லுண்டு காணாமல் போயுள்ளதாக டெவன் ... Read More

இஸ்ரேலின் புதிய குடியேற்றங்களுக்கு பிரிட்டன் உட்பட 14 நாடுகள் கண்டனம்

Nishanthan Subramaniyam- December 26, 2025

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் புதிய யூத குடியேற்றங்களை அமைக்க இஸ்ரேல் அண்மையில் அளித்த அனுமதியை பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி உள்ளிட்ட 14 நாடுகள் கண்டித்துள்ளன. ‘ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 19 புதிய குடியேற்றங்களுக்கு இஸ்ரேலிய ... Read More

குஜராத்தில் நிலநடுக்கம்

Nishanthan Subramaniyam- December 26, 2025

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகத் தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய ... Read More

2026ல் குரு பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு வாழ்க்கையில் ஜாக்பாட்! உங்க ராசியும் இருக்கா?

Nishanthan Subramaniyam- December 25, 2025

ஜோதிட மரபில் குரு பகவான் மிகவும் சுப கிரகமாகக் கருதப்படுகிறார். அவரது இயக்கம் தனிநபர்களின் வாழ்க்கையில் பெரிய அளவில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்குவதாக நம்பப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு இந்த குரு பகவானின் பெயர்ச்சிகள் ... Read More