Category: முக்கிய செய்திகள்

கார் விபத்து – லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் டியோகோ ஜோட்டா மரணம்

Mano Shangar- July 3, 2025

ஸ்பெயினில் இடம்பெற்ற கார் விபத்தில் லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் டியோகோ ஜோட்டா உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 28 வயதான அவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரே திருமணம் செய்து கொண்டதாகவும், ... Read More

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் இந்தியர்கள் எண்ணிக்கை குறைந்தது

Nishanthan Subramaniyam- July 3, 2025

அமெரிக்க ஜனாதிபதியாக 2-வது முறையாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவரை நாடு கடத்தும் திட்டமொன்றை அமுல்படுத்தியுள்ளார். அதன்படி இந்தியர்களையும் அவர் இராணுவ விமானங்கள் மூலம் திருப்பி அனுப்பினார். மேலும், ... Read More

ட்ரம்பின் போர் நிறுத்தத்தை ஹமாஸ் தரப்பு நிராகரிப்பு

Nishanthan Subramaniyam- July 3, 2025

காசாவில் 60 நாள் போர் நிறுத்தம் ஒன்றுக்கு இஸ்ரேல் இணங்கியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருக்கும் நிலையில் இஸ்ரேலுடனான போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றுக்கான வாயில் திறந்திருப்பதாக குறிப்பிட்டிருக்கும் ஹமாஸ் அமைப்பு ட்ரம்ப் ... Read More

14 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் ‘Sri Lanka Expo – 2026’

Nishanthan Subramaniyam- July 3, 2025

இலங்கை எக்ஸ்போ கண்காட்சி 2026 தேசிய வைபவமாக ஏற்பாடுகளைச் செய்வதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை 1992, 1994, ... Read More

மரண பயத்தை காட்டி மற்றுமொரு விமானப் பயணம்!! நடு வானில் அலறி துடித்த பயணிகள்

Mano Shangar- July 3, 2025

சீனாவில் இருந்து ஜப்பான் நோக்கிய 191 பயணிகளுடன் பயணித்த விமானம் திடீரென தாழ்வாக பறக்க தொடங்கியதை அடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் கடும் அசௌகரியத்தை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போயிங் 737 பயணிகள் விமானம் 10 ... Read More

கந்தானை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளர் படுகாயம்

Mano Shangar- July 3, 2025

கந்தானை பகுதியில் இன்று (03) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் இந்தச சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் காயமடைந்ததாக ... Read More

பிரபல பாதாள குழு உறுப்பினர் மிதிகம சூட்டி ஓமானில் கைது

Mano Shangar- July 3, 2025

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள மிதிகம சூட்டி என்ற ஒரு திட்டமிட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஓமானில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஓமன் பாதுகாப்புப் படையினரால் மிதிகம சூட்டி அந்நாட்டில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டதாக மூத்த ... Read More

120 மில்லின் ரூபா மோசடியில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் – விரைவில் பலர் கைது

Mano Shangar- July 3, 2025

மேல் மாகாணத்தில் சக்திவாய்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், 120 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ஆறு சொகுசு ஜீப்களை சட்டவிரோதமாக பதிவு செய்து விற்பனை செய்ததாகக் கூறப்படும் நிலையில், அவருக்கு எதிராக வாலானா ஊழல் ... Read More

ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – ட்ரம்ப் ஒப்புதல்

Nishanthan Subramaniyam- July 2, 2025

ஷ்யாவிடம் எண்ணெய், எரிபொருட்களை வாங்கும் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் மீது 500% வரி விதிக்கக்கூடிய செனட் மசோதாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். ரஷ்யா மீதான கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தும் ... Read More

அணு உலை விபத்து ஏற்பட்டால் கதிர்வீச்சு அளவைக் கண்காணிக்க இலங்கையில் முன்கூட்டிய எச்சரிக்கை நடவடிக்கை

Mano Shangar- July 2, 2025

அணு விபத்து ஏற்பட்டால் கதிர்வீச்சு அளவைக் கண்காணிக்க முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்பை நிறுவ இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறை பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது. சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடன் இணைந்து இது செயல்படுத்தப்படுவதாக எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ... Read More

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Mano Shangar- July 2, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (2) அனுமதி வழங்கியது. எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் ... Read More

எரிபொருள் கொள்வனவில் இடம்பெற்ற முறைகேடுகள்!! இழப்பீடு செலுத்தும் அரசாங்கம்

Mano Shangar- July 2, 2025

கடந்த காலங்களில் எரிபொருள் கொள்வனவில் இடம்பெற்ற முறைகேடுகளுக்கு இழப்பீடு இன்னும் வழங்கப்பட்டு வருவதாகவும், இவை அனைத்தும் நிர்வகிக்கப்பட்டு விலை சூத்திரத்தின்படி எரிபொருள் விலைகள் நிர்ணயிக்கப்படும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ... Read More