Category: முக்கிய செய்திகள்
வெலிக்கடை சிறைச்சாலையில் கண்டுப்பிடிக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள்
வெலிக்கடை சிறைச்சாலையின் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை அவசரகால பதிலளிப்பு குழுவினரால் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் ஆறு கையடக்கத் தொலைபேசிகளுக்கு மேலதிகமாக, சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையின் ... Read More
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மரணம் – விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர், அண்மையில் பகிடிவதையின் பின்னர் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட குழுவின் அறிக்கை, பல்கலைக்கழக துணைவேந்தரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அடுத்த ... Read More
தொழினுட்ப கோளாறால் விமானத்தில் தீ பரவல் – பயணம் இரத்து
அமெரிக்காவின் டென்வரில் இருந்து மியாமிக்கு பயணிக்கவிருந்த விமானத்தில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இதனால் விமான பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தரையிறங்கும் கியரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ... Read More
கொழும்பில் பேஸ்புக் விருந்துபசாரத்தில் பங்கேற்ற 21 பேர் கைது
கொழும்பு கடுவலை, வெலிவிட்ட பகுதியில் உள்ள விருந்தகமொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படும் 21 பேர், கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த விருந்தகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ... Read More
தமிழ் இன அழிப்பு – சர்வதேச நீதி விசாரணையும் பொருத்தமான பொறிமுறையும்
”போர்க்குற்ற விசாரணை”, ”மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விசாரணை” என்பது இன அழிப்புக்கான நீதியை நீர்த்துப் போகச் செய்யும் மேற்குலக உத்தி" அ.நிக்ஸன்- 1949 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியை ஆரம்பித்த தந்தை ... Read More
தாய்லாந்து – கம்போடியா படைகளின் மோதலும் பின்னணியும்: ஒரு தெளிவுப் பார்வை
தாய்லாந்து - கம்போடியா இடையே நீண்ட காலமாக புகைந்து கொண்டிருந்த எல்லைப் பிரச்சினை, தற்போது ராணுவ மோதலாக வெடித்துள்ளது. கம்போடிய ராணுவ நிலைகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது தாய்லாந்து. கம்போடியா ராக்கெட், பீரங்கிக் ... Read More
பலஸ்தீனை தனி நாடாக அங்கீகரிக்க இங்கிலாந்தும் தீர்மானம்?
பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரிட்டன் முடிவு செய்திருக்கிறது. ஏற்கனவே பலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸ் அங்கீகரித்த நிலையில், தற்போது பிரிட்டனும் அங்கீகாரம் பெறுவதை பிரிட்டன் ஆதரிப்பதாக பிரிட்டன் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். ... Read More
டிம் டேவிட் அதிரடி சதம்: மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி தொடரை வென்றது அவுஸ்திரேலியா அணி
மேற்கிந்தியத் தீவுகள் மற்று அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்ற நிலையில், 3ஆவது தீர்மானமிக்க போட்டி ... Read More
இலங்கை அணி செப்டெம்பரில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம்
இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தலா மூன்று டி20 மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டியில் ஆடுவதற்காகவே இலங்கை அணி செப்டெம்பர் மாத நடுப்பகுதியில் இங்கிலாந்து செல்லவுள்ளது. இரு அணிகளுக்கும் ... Read More
நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் 29 ஆம் திகதி ஆரம்பம்
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. அதனை முன்னிட்டு ஆலய வெளிவீதியைச் சற்றி சிவப்பு வெள்ளைத் துணிகள் கட்டப்பட்டு, திருவிழாவுக்கான ஏற்பாடுகள் ... Read More
ஜூலையில் இதுவரை ஒரு இலட்சத்துக்கும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை
ஜூலை மாதத்தின் முதல் 23 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 45,188 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. நாட்டில் இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் மாத்திரம் 13 ... Read More
தீர்வை வரி குறித்து ஜனாதிபதி மற்றும் அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் இடையே கலந்துரையாடல்
தீர்வை வரிக் குறைப்பு தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் ஜேமிசன் கிரியருக்கும் இடையே இணையவழி கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளை ... Read More












