Category: முக்கிய செய்திகள்
ஈரானிலுள்ள அமெரிக்கர்களை உடனடியாக வெளியேறுமாறு வெள்ளை மாளிகை உத்தரவு
ஈரானில் இருக்கும் தங்கள் நாட்டவர்கள் உடனடியாக வெளியேற அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருவதால் விமான நிறுவனங்களும் விமானங்களை இரத்து செய்து வருகின்றன. ஈரான் அதிகாரிகள் இணையத்தை முடக்கி இருக்கின்றனர். ... Read More
‘‘வளர்ந்த இந்தியாவை நோக்கி நாடு வேகமாக பயணிக்கிறது’’ – மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு
இந்தியா பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்டிருக்கிறது என்றும், வளர்ந்த இந்தியாவை நோக்கி நாடு வேகமாக பயணிக்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு கடந்த ஜனவரி 28-ம் திகதி , ... Read More
சுதந்திர தினத்தில் போர் வெற்றி பற்றிப் பேச ஜனாதிபதிக்கு தைரியம் இல்லை – நாமல் எம்.பி குற்றச்சாட்டு
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வீரர்களின் போர் வெற்றியைப் பற்றிப் பேச ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு தைரியம் இல்லை என்று குற்றம் நாடாளுமன்ற ஊறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று ... Read More
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் இலங்கை மாணவர்கள்! மும்பைக்கு அனுப்பப்படும் சிறப்பு விமானம்
இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச சாரணர் முகாமில் பங்கேற்ற சுமார் 70 இலங்கை பாசடாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உடன் வந்த ஊழியர்கள் நேற்று (04) அதிகாலை முதல் மும்பை விமான நிலையத்தில் சிக்கித் தவித்ததாக ... Read More
ஜனாதிபதி அநுரவுக்கு நன்றி தெரிவித்த இந்திய பிரதமர்
கொழும்பிலுள்ள புனித கங்காராமை விகாரையில் புனித தேவ்னிமோரி சின்னங்களின் தரிசனத்தை ஆரம்பித்துவைத்தமைக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தள பதிவொன்றில் இந்திய பிரதமர் ... Read More
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் – பாகிஸ்தான் பிரதமர் உறுதி
டி20 உலகக் கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக பாகிஸ்தான் மீளவும் அறிவித்துள்ளது. அந்நாட்டு பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் இதனை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ஊடகங்களின்படி, "டி20 ... Read More
இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை! இந்தியா மறுப்பு
இந்தியக் கடற்படையினரோ அல்லது இந்தியக் கரையோரக் காவல்படையினரோ இலங்கை மீனவர்கள் மீது எவ்வித தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது. இந்திய கடற்படை அதிகாரிகளால் இலங்கை மீனவர்கள் ... Read More
ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் அணுசக்தி பேச்சு
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான தீர்க்கமான அணுசக்தி பேச்சுவார்த்தை ஒன்று நாளை (06) ஓமானில் நடைபெறவுள்ளது. கட்டார், துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட விசேட கட்டமைப்பின் கீழ் இப்பேச்சுவார்த்தைகள் ... Read More
கொழும்பில் தரமற்ற கட்டுமானங்களை கொண்டுள்ள அடுக்குமாடி குடியிறுப்புகள் – சிறுவன் தலையில் விழுந்த சிமென்ட் பிளாஸ்டர்
கொழும்பு மோதர பகுதியில் உள்ள ஹெலமுத்து சேவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உட்பட 24 அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் தரமற்ற கட்டுமானங்களை கொண்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட ... Read More
டெல்லியில் ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் 807 பேர் காணாமல் போயுள்ளனர்
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில், கடந்த ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 807 பேர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சராசரியாக நாளொன்றுக்கு 54 பேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களில் ... Read More
10க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 3065 அரச பாடசாலைகள் இருப்பதாக தகவல்!
நாடு முழுவதும் 10க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 3,000க்கும் மேற்பட்ட அரச பாடசாலைகள் இருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் ... Read More
டிரம்ப் கொலை முயற்சி! சந்தேக நபருக்கு ஆயுள் தண்டனை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை படுகொலை செய்ய முயன்றதாக சந்தேகிக்கப்படும் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 2024 செப்டம்பரில் புளோரிடாவில் உள்ள ஒரு கோல்ஃப் மைதானத்தில் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ... Read More












