Category: முக்கிய செய்திகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி கொலை வழக்கு – 12 பேருக்கு மரண தண்டனை

Mano Shangar- February 11, 2026

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், நான்கு பேருக்கு ஐந்து வருடம் ஒத்திவைக்கப்பட்ட ... Read More

தேர்தல்கள் ஆணைக்குழுவின் மின் சேவைக்கு அதிக வரவேற்பு – 08 மில்லியன் மக்கள் அணுகல்

Diluksha- February 11, 2026

கடந்த வருடம் 08 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மின்-சேவைகளை நிகழ்நிலை வழியாக அணுகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மக்கள் www.elections.gov.lk என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் இந்த ... Read More

கனடா பாடசாலையில் கோர துப்பாக்கிச் சூடு; 10 பேர் பலி – தாக்குதல்தாரியும் உயிர்மாய்ப்பு

Nishanthan Subramaniyam- February 11, 2026

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், தாக்குதல்தாரி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக றோயல் கனடிய மவுண்டட் பொலிஸார் (RCMP) தெரிவித்துள்ளனர். டம்பளர் ... Read More

பௌத்தத்திற்காக நிற்பது இனவாதம் அல்ல – நாமல் ராஜபக்ச

Mano Shangar- February 11, 2026

புத்த தர்மம், புத்த சாசனம் மற்றும் மகா சங்கத்தை பாதுகாப்பது இனவாதச் செயல் அல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். நெலும் மாவத்தையில் உள்ள ... Read More

இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி!! டிக்கெட் விலை ஒரு லட்சமாக உயர்வு… விமான கட்டணங்களும் சடுதியாக உயர்வு

Mano Shangar- February 11, 2026

எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறவுள்ள இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கிண்ண தொடர் போட்டிக்கான டிக்கெட் கறுப்புச் சந்தையில் ஒரு லட்சம் ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இந்த ... Read More

ஐ.ம.ச வேட்பாளர் மீதான கொலை முயற்சி – பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது

Diluksha- February 11, 2026

களுத்துறை ஐக்கிய மக்கள் சக்தியின் நகர சபை வேட்பாளர் பந்துல பிரசன்னவை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட ... Read More

குடியேற்றக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் பிரித்தானியா

Mano Shangar- February 11, 2026

குடியேற்றக் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதற்கும், நாட்டில் புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்குமாக முயற்சியின் ஒரு பகுதியாக, அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் புகலிட விடுதிகளை படிப்படியாக அகற்றும் திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஒழுங்கற்ற சட்ட விரோத இடம்பெயர்வைத் தடுப்பதற்கும் ... Read More

யாழில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான இளைஞருக்கு 19 வயது

Diluksha- February 11, 2026

ஊர்காவற்றுறை - அல்லைப்பிட்டி பகுதியில் கட்டளையை மீறி பயணித்த வேன் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவருக்கு  17 வயது என முன்னதாக கூறப்பட்ட நிலையில் தற்போது 19 வயது இளைஞன் என பொலிஸ் ... Read More

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியே மலரும்

Nishanthan Subramaniyam- February 11, 2026

“மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு பட்ஜெட்டில் தந்தது வெறும் ‘பூச்சியம்’தான். இப்போது, என்டிஏ எனப்படும் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற போர்வையில் அதே பூச்சியத்தைதான் மக்களும் திருப்பித் தர போகிறார்கள் என தமிழக முதல்வர் ... Read More

பிரித்தானியாவில் நிலவும் கடுமையான வானிலை

Mano Shangar- February 10, 2026

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பிரித்தானியாவில் கடுமையான வானிலை நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தெற்கு வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தின் பெரும்பகுதியில் மஞ்சள் வானிலை எச்சரிக்கையுடன், ... Read More

யாழில் பொதுச்சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்த நபர்! பொலிஸார் தீவிர விசாரணை

Mano Shangar- February 10, 2026

யாழ்ப்பாணத்தில் உள்ள சந்தை ஒன்றுக்கு துப்பாக்கியுடன் பச்சை மிளகாய் வாங்க வந்தவரால் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டதுடன் , சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மருதனார்மடம் சந்தைக்கு தலைக்கவசம் அணிந்து , கைகளுக்கு கையுறை ... Read More

டித்வா மீட்பு பணிகள் அதிகாரப்பூர்வமாக நிறுத்தம் – 173 பேரை காணவில்லை

Mano Shangar- February 10, 2026

டித்வா பேரிடரைத் தொடர்ந்து காணாமல் போனதாகக் கூறப்படும் நபர்களைத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பேரிடல் 173 பேரை காணவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ... Read More