Category: முக்கிய செய்திகள்

மோடி-டிரம்ப் உறவு முடிந்துவிட்டது

Nishanthan Subramaniyam- September 5, 2025

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும், இந்திய பிரதமர் மோடிக்கும் இடையே ஒரு காலத்தில் தனிப்பட்ட முறையில் நல்ல உறவு இருந்தது. அது இப்போது முடிந்துவிட்டதாக  அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன் இங்கிலாந்து ... Read More

இந்தியாவுக்கு கூடுதலாக எஸ்-400 ஏவுகணைகள்: ரஷ்ய ராணுவ தொழில்நுட்ப பிரிவு தலைவர் தகவல்

Nishanthan Subramaniyam- September 4, 2025

இந்​தி​யா​வுக்கு கூடு​தலாக எஸ்​-400 ஏவு​கணை​கள் வழங்​கு​வதற்​கான வாய்ப்​பு​கள் குறித்து ஆலோ​சித்து வரு​வ​தாக ரஷ்ய ,ராணுவத்​தின் தொழில்​நுட்ப பிரிவு தலை​வர் டிமிட்ரி சுகாயேவ் தெரி​வித்​துள்​ளார். ரஷ்​யா​விடம் இருந்து அதிநவீன எஸ்​-400 வான் பாது​காப்பு ஏவு​கணை​களை 5.4 ... Read More

உதயநிதி பாணியில் இன்பநிதியை கொண்டுவர முயற்சிக்கும் தி.மு.க.

Nishanthan Subramaniyam- September 4, 2025

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள 'இட்லி கடை' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் பெற்றுள்ளது. இப்படம் அக்டோபர் 1ம் திகதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், உதயநிதி மகன் இன்பநிதிக்கு ரெட் ... Read More

இலங்கைத் தமிழர் சட்டவிரோத குடியேறிகள் அல்ல ; இந்திய அரசு அறிவிப்பு

Nishanthan Subramaniyam- September 4, 2025

2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதிக்கு முன்னர் உரிய ஆவணங்கள் எதுவுமின்றி இந்தியாவுக்குள் நுழைந்து அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு இந்திய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. போர் ... Read More

போர்த்துக்கலில் கேபிள் ரயில் தடம்புரண்டதில் 15 பேர் உயிரிழப்பு

Nishanthan Subramaniyam- September 4, 2025

போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனில் 140 ஆண்டுகள் பழமையான Gloria funicular கேபிள் ரயில் தடம்புரண்டதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து தொடர்பாக போர்த்துக்கலில் ... Read More

சிஐடி வசமாகும் மகிந்தவின் விஜேராம இல்லம் – அரசாங்கம் வகுக்கும் திட்டம்

Mano Shangar- September 4, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது வசித்து வரும் விஜேராம மாவத்தையில் உள்ள அரசுக்குச் சொந்தமான ஒரு வீட்டை, குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. பல ... Read More

டிரம்பின் உத்தரவு ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்

Nishanthan Subramaniyam- September 4, 2025

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிறப்பித்த முக்கிய உத்தரவை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்து அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்தி வைத்த டிரம்பின் உத்தரவை ரத்துசெய்து அந்நாட்டு ... Read More

சட்டவிரோத கட்டடங்களை இடியுங்கள் – வடக்கு ஆளூநர் உத்தரவு

Mano Shangar- September 4, 2025

பருவகால மழை ஆரம்பமாவதற்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட வெள்ளவாய்க்கால்கள் மற்றும் மதகுகளை துப்புரவு செய்யும் பணிகளை ஆரம்பிக்கவேண்டும் எனவும் அதேபோல கடந்த ஆண்டு வெள்ள இடர் பாதிப்புக்களை கவனத்திலெடுத்து அவற்றை ... Read More

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவர் சாதனை

Mano Shangar- September 4, 2025

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 10 ஆம் ... Read More

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 150 ஆண்டுகள் வாழலாம் ; புதின் – ஷி ஜின்பிங் பேசிக்கொண்ட உரையாடல் கசிவு

Nishanthan Subramaniyam- September 4, 2025

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் பிற அறுவை சிகிச்சைகள் மூலம் அதிக நாட்கள் வாழ முடியுமா? இதுகுறித்து சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கும் ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதினும் பேசிக்கொண்டது வைரலாகி ... Read More

புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் – தமிழ் மொழியில் நாடளாவிய ரீதியில் யாழ் மாணவி முதலிடம்

Mano Shangar- September 4, 2025

2025 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி, சிங்கள மொழி மூலம் அதிக மதிப்பெண் பெற்றவர் காலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாணவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடாளாவிய ரீதியில் முதலிடம் பிடித்தவர் ... Read More

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு – மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளி வெளியானது

Mano Shangar- September 4, 2025

2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி மாவட்ட மட்டத்திலான வெட்டுப்புள்ளிகளை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் கேகாலை ... Read More