Category: முக்கிய செய்திகள்
மனுஷ நாணயக்காரவை வாக்குமூலம் வழங்க லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைப்பு
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். இதன்படி, அவரை நாளைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு ... Read More
ஐநாவில் பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரித்தார் இலங்கை ஜனாதிபதி
பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாக இலங்கை ஜனாதிபதி அநுரகுமார் திசாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அனைத்து ஆதரவையும் வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் ... Read More
தலாவ-மீரிகம சந்தியில் கோர் விபத்து!! மூவர் பலி
குருநாகல்-அனுராதபுரம் பிரதான சாலையில் தலாவ-மீரிகம சந்தியில் லொரி ஒன்றும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ... Read More
குருணாகலை பகுதியில் கேபிள் கார் விபத்து – ஏழு பேர் உயிரிழப்பு
குருணாகலை – மெல்சிரிபுரவின் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மெல்சிரிபுர, பன்சியாகமவில் அமைந்துள்ள பௌத்த வன ஆசிரமமான நா உயன ஆரண்ய சேனாசனத்தில் (na Uyana Aranya Senasanaya) இடம்பெற்ற கேபிள் ... Read More
பலஸ்தினத்தின தனி நாட்டுக்கு உலகளாவிய ரீதியில் ஆதரவு
பலஸ்தீனத்திற்கு உலகளவில் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது 145 க்கும் மேற்பட்ட நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான உறுதியை வெளிப்படுத்தியுள்ளன. பலஸ்தீன் தேசிய கவுன்சில் (PNC) 1988 ஆம் ஆண்டு தனிநாட்டு அறிவிப்பு ... Read More
பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது ஹமாஸின் அட்டூ ழியத்துக்கான வெகுமதி : ஐ.நாவில் ட்ரம்ப் சீற்றம்
” பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் அட்டூழியங்களுக்கு கிடைக்கும் வெகுமதியாகும்.” – என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். உலகில் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதில் ஈரான் முதலிடத்தில் உள்ளது. ஈரான் அணு ஆயுதம் ... Read More
இலங்கையில் அதிகரிக்கும் சிறுவர்கள் துஷ்பிரயோகம் – ஏழு மாதங்களில் 1126 முறைப்பாடு
இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் சிறுவர்கள் துஷ்பிரயோகம் தொடர்பான 1,000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இதனை தெரிவித்துள்ளார். இன்று ... Read More
ஐஸ் போதைக்கு அடிமையானவர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
2023ஆம் ஆண்டில், உலக மக்கள்தொகையில் 15-64 வயதுடைய சுமார் 316 மில்லியன் மக்கள் ஒரு முறையாவது போதைப்பொருட்களைப் பயன்படுத்தியிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகம் வெளியிட்டுள்ள 2025 ... Read More
காசாவில் ஐ.நா. படைகளை நிலைநிறுத்த கோரிக்கை
காசாவில் ஐ.நா. படைகளை நிலைநிறுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தை பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது . பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் பாலஸ்தீனத்தை அங்கீகரித்ததைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ... Read More
ஈக்குவடோரில் சிறைச்சாலையில் கலவரம் – 14 பேர் பலி
ஈக்குவடோரில் சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தல் 14 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். ஈகுவேடார் நாட்டில் குவயாகுவில் நகருக்கு தெற்கே துறைமுக நகரான மச்சலா என்ற நகரில் சிறைச்சாலை ஒன்று உள்ளது. இதில் அடைக்கப்பட்டு ... Read More
“உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு இந்தியா, சீனா நிதியுதவி” – ட்ரம்ப்
ஐ.நா பொதுச் சபையின் 80-வது கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப், உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு இந்தியா, சீனா நிதியுதவி அளிப்பதாக குற்றம்சாட்டினார். அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக கடந்த ஜனவரி மாதம் ... Read More
இலங்கையில் ஹல்துமுல்ல பகுதியில் நிலநடுக்கம்
இலங்கையின் ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவின் பல இடங்களில் நேற்ற மாலை சிறிய அளவிலான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6.46 மற்றும் 6.47 மணிக்கு ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவின் ... Read More












