Category: முக்கிய செய்திகள்
தங்காலை வீட்டிற்குச் சென்று மகிந்தவை சந்தித்தார் ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (28) காலை தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கதிர்காமத்திலிருந்து கொழும்புக்கு செல்லும் ... Read More
ஈரானுக்கு எதிராக மீண்டும் பொருளாதார மற்றும் இராணுவத் தடை விதிப்பு?
ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான 2015 சர்வதேச ஒப்பந்தத்தில் இருந்து விலகிய 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஈரான் மீது கடுமையான பொருளாதார மற்றும் இராணுவத் தடைகளை மீண்டும் விதிக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவு ... Read More
இலங்கையில் விவாகரத்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் 1.2 மில்லியன் குடும்பங்கள் பெண்களால் தலைமை தாங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் விவாகரத்து விகிதம் அதிகமாக இருப்பதால் இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக கல்வியாளர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். களனிப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் ... Read More
நாமல் உள்ளிட்ட 20 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
கடந்த காலங்களில் பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்த அமைச்சர்கள் உட்பட இருபது அரசியல்வாதிகள் சட்டவிரோதமாக குவித்ததாகக் கூறப்படும் சொத்துக்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. அதன்படி, நாமல் ராஜபக்ச, ரோஹித அபேகுணவர்தன, ... Read More
கரூர் சம்பவம் – விஜய் கைது செய்யபடுவாரா?
தமிழக் வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கைது செய்யப்படலாம் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கரூரில் நடந்த விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், விஜய் கைது ... Read More
‘திமுகவும், நடிகர் விஜய்யும், சீமானும் இனி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது’ – பாஜக
திமுகவுடன் இணைந்து நடிகர் விஜய் நடத்தும் இந்த நாடக அரசியலை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள். திமுகவும் நடிகர் விஜய்யும், சீமானும் இனி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என தமிழக ... Read More
ட்ரம்பின் அடுத்த தாக்குதல்: இந்திய மருந்துகள் இறக்குமதிக்கு 100% வரி
இந்தியா உட்பட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்களுக்கு ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஏற்கெனவே இந்தியப் பொருட்களுக்கு ... Read More
ஐ.நா சபையில் நெதன்யாகு உரையாற்ற வந்ததும் வெளிநடப்பு செய்த பிரதிநிதிகள்
ஐ.நா பொதுச் சபையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உரையாற்ற வந்ததும் அங்கிருந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் அவையை விட்டு வெளியேறினர். ஐ.நா பொதுச் சபையின் 80-வது கூட்டம் ... Read More
கைது பயத்தால் பயண பாதையை மாற்றிய இஸ்ரேல் பிரதமர்?
ஐநா சபை கூட்டத்தில் பங்கேற்க சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் விமானம், ஐரோப்பிய வான்வெளியை தவிர்த்து, மாற்று வழியில் பயணம் மேற்கொண்டது. அமெரிக்காவில் 80வது ஐ.நா., பொதுச்சபை கூட்டம் நடந்து வருகிறது. கூட்டத்தில் ... Read More
நாமல் எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கில், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அசல் வழக்கு அறிக்கையை வரவழைக்க நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு ... Read More
மருந்துகளுக்கு 100 சதவீத வரி : ட்ரம்ப் உத்தரவுக்கு எதிர்ப்பு
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அவரது இந்த அதிரடி அறிவிப்பு மருந்து ஏற்றுமதி வணிகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது. “வரும் ... Read More
விரைவில் புதிய அம்சங்களுடன் கூடிய சாரதி அனுமதிப் பத்திரம் – அரசாங்கம் அறிவிப்பு
விரைவில் புதிய அம்சங்களுடன் கூடிய சாரதி அனுமதிப் பத்திரம் மற்றும் வாகன இலக்கத்தகடுகள் மோட்டார் போக்குவரத்து பதிவுத் திணைக்களத்தால் (DMT) வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர் பிமல் ... Read More












