Category: சிறப்பு செய்திகள்
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை – தலவாக்கலையில் போராட்டம்
பிரதேச செயலகத்தினர் மற்றும் கட்டட ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டம் நேற்றைய தினம் (24.12.2025) தலவாக்கலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ... Read More
பேருந்தும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்து
திக்வெல்ல - பெலியத்த வீதியின் ஹதபாங்கொடல்ல பிரதேசத்தில் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. வீரக்கெட்டிய பிரதேசத்திலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றும், மாத்தறையிலிருந்து ... Read More
வங்காள விரிகுடாவில் ஏவுகணை சோதனை செய்த இந்தியா!
விசாகப்பட்டினம் கடற்கரையில் வங்காள விரிகுடாவில் இந்தியா ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி சோதனை செய்துள்ளது. K-4 ஏவுகணை அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான INS அரிகாட்டில் இருந்து சோதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஏவுகணை 3,500 ... Read More
டித்வா பேரிடர் – கண்டியில் ஐந்து மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளாக அறிவிப்பு
"டித்வா" சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து, கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரத்தின் எல்லையை ஒட்டிய பமுனுபுர பகுதியில் உள்ள ஐந்து கிராமங்களை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கண்டி மாவட்ட ... Read More
அரசியல்வாதிகள் மேசைக்கு அடியில் பணம் வாங்கியதாலேயே இயற்கை அனர்த்தங்களில் அதிக பாதிப்பு
மேசைக்கு அடியால் பணத்தை வாங்கிக் கொண்டு இயற்கைக்கு மாறான செயற்பாடுகளுக்கு அனுமதியளித்த அரசியல்வாதிகள் செய்த தவறே பேரிடரில் மண்சரிவுகள் மற்றும் வெள்ள பெருக்கு ஏற்பட காரணமாகும் என பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். இயேசு ... Read More
மீண்டும் களத்தில் இறங்கிய மகிந்த – கொழும்பில் புதிய வீட்டில் குடியேறினார்
முன்னாள் ஜனாதிபதிகள் வசித்துவந்த அனைத்து உத்தியோகபூர்வ இல்லங்களையும் மீட்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் வசித்து வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும் கொழும்புக்குத் திரும்பியுள்ளதாக தெரியவருகிறது. ... Read More
திஸ்ஸ விகாரையை அகற்ற முற்பட்டால் கிளர்ந்தெழுவோம்
யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை விடயத்தில் எமது பொறுமையை மீண்டும் மீண்டும் சோதிக்கக்கூடாது. இலங்கை பௌத்த நாடென்பதை தமிழ் அரசியல்வாதிகள் ஏற்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினரான சரத் வீரசேகர தெரிவித்தார். ... Read More
காலி கோட்டையை ஆய்வு செய்த சீன தூதுக்குழு
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய குழுவின் உறுப்பினரும், ஜிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவின் செயலாளருமான, வாங் ஜூன்ஷெங் (Wang Junzheng) காலி கோட்டையில் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டுள்ளார். வாங் ஜூன்ஷெங் ... Read More
கர்நாடகாவில் பேருந்து தீப்பிடித்து 20 பேர் உடல் கருகி பலி
கர்நாடக மாநிலத்தில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற பயங்கரமான பேருந்து விபத்தில், பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 20 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பலர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூருவிலிருந்து ... Read More
பிரதமரின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி!
அன்பு, பரிவு மற்றும் பொறுப்புடன் ஒன்றிணைந்து செயற்பட நாம் அனைவரும் இந்த நத்தார் தினத்தில் உறுதிபூணுவோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ... Read More
ஜனாதிபதியின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி!
சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழ வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். நத்தார் பண்டிகையை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். உலகம் முழுவதும் உள்ள ... Read More
பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு பிரதமர் நேரடி விஜயம்
கல்வி அமைச்சும் யுனிசெப் UNICEF நிறுவனமும் இணைந்து, 'டிட்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் குறித்த ஆய்வொன்றை முன்னெடுத்து வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இவ் ஆய்வின் பின்னர், விரைவாகப் புனரமைக்கப்படக்கூடிய பாடசாலைகளைச் ... Read More












